50 கிலோ எடையை சுமந்து சாதனை படைத்த AVIDrone / Drone Accessories – Nivastores
Share
50 கிலோ எடையை சுமந்து சாதனை படைத்த AVIDrone
Drone என்றால் சிறிய எடையை தூக்கி செல்லும் கருவி என்றுதான் நினைப்போம் ஆனால் இன்று 13 கிலோ எடை உள்ள ஒரு drone ஆனது தன்னை விட 4 மடங்கு எடை அதிகம் உள்ள அதாவது 50 கிலோ எடை உள்ள சுமையை சுமந்து சென்று சாதனை படைத்துள்ளது.
அமெரிக்கா நாட்டின் DARPA நடத்திய நிகழ்வு ஒன்றில் இந்த சாதனை அரங்கேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Read this article in English
முக்கிய அம்சங்கள் :
13.3 கிலோ எடையுள்ள AVIdrone ஆனது 50 கிலோ எடையை சுமந்து கொண்டு 9 கிலோமீட்டர் சென்று சாதனை படைத்து இருக்கிறது.
இதை சாதிக்க drone உடைய எடையை குறைக்க புதிய வகை பிரேம்கள் மற்றும் கேபிள் உதவியுடன் இயங்கும் என்ஜின் technology யை பயன்படுத்தியுள்ளனர்.
இதனால் எதிர்காலத்தில் என்ன பயன்
சரக்கு போக்குவரத்து :
பொருட்களை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்ல பெரிதும் உதவும்
பேரிடர் மீட்பு :
இயற்கையால் ஏற்படும் சீற்றங்களின் போது மனிதர்களுக்கும் ,விலங்குகளுக்கும் தேவையான உணவுப்பொருட்களை மற்றும் medicine போன்ற பொருட்களை விரைவாக கொண்டு செல்ல இது பெரிதும் உதவும்
ராணுவம் :
ராணுவத்தில் உள்ள ராணுவத்தளவாடங்களை விரைவாக யுத்த களத்திற்கு கொண்டு செல்ல இது பெரிதும் உதவும்
Contact nivastores to buy the drone accessories in India
இது ஏன் முக்கியம் :
இதுபோன்ற technology விரைவாக வளர்ச்சி அடைவது மிகவும் முக்கியம் அவற்றிலும் குறைவான எடையில் அதிகமான எடையை சுமந்து செல்லும் drone களினால் சரக்கு போக்குவரத்தில் குறைந்த செலவில் மிக விரைவாக பொருட்களை கொண்டு செல்ல முடியும் என்பது உறுதியாகிறது . இன்னும் சொல்லப்போனால் நமது nivastore இல் உள்ள best drone accessories யை இந்தியா முழுவதும் drone மூலமாக உங்கள் வீட்டுக்கு delivery செய்ய வாய்ப்பு உள்ளது
யாருக்கு தெரியும் , இதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை கூறுங்கள்.
Visit nivastores to purchase high-quality drone accessories