அமேசானின் 'பிரைம் ஏர்' என்ற ட்ரோன் விநியோக சேவை யானது 500 நகரங்களுக்கு விரிவுபடுத்துகிறது / Amazon’s Drone Delivery Expansion: The Future is Here & Best Drone Accessories in India Tamil
Share
அமேசானின் 'பிரைம் ஏர்' என்ற ட்ரோன் விநியோக சேவை யானது 500 நகரங்களுக்கு விரிவுபடுத்துகிறது : இந்த திட்டம் ஆனது எதிர்காலத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்?
அறிமுகம்
ஒரு இடத்தில் இரு இருந்து இன்னொரு இடத்திற்கு பொருட்களை கொண்டு செல்லும் சாலை சரக்கு போக்குவரத்தின் எதிர்காலம் இனி சாலைகளில் மட்டும் கிடையாது ; இந்த துறை ஆனது வானத்தை நோக்கி நகர்கிறது ஆன்லைன் வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பத்தில் ஒரு மாபெரும் முன்னேற்றமாக இருக்க போகிறது ,காரணம் என்னவென்றால் அமேசான் ஆனது தனது பிரைம் ஏர் ட்ரோன் விநியோகத் திட்டத்தின் ஒரு முன்னேற்றமாக அதன் அடுத்த கட்ட திட்டத்தை அறிவித்து இருக்கிறது . தற்போதய 2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள், ஆன்லைன் வர்த்தகதில் பெரிய நிறுவனம் ஆன amazon ஆனது அமெரிக்கா நாட்டின் முழுவதும் கிட்டத்தட்ட 500 நகரங்களுக்கு மற்றும் சிறு நகரங்களுக்கு ட்ரோன் மூலம் பொருட்களை கொண்டு சேர்க்க அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
10 லட்சம் packages ட்ரோன் மூலமாக delivery செய்யும் ஒரு துணிச்சலான திட்டத்துடன் செயல்பட்டு வருகிறது ,பல கற்பனை இன்று நிறைவேறி வருகிறது என்பதையும் technology எந்த அளவுக்கு முன்னேறி வருகிறது என்பதை இது காட்டுகிறது.
அமேசானின் ட்ரோன் டெலிவரி எவ்வாறு செயல்படுகிறது என்பதை இனி விரிவாக பார்க்கலாம்
அமேசானின் நிறுவனம் ஆனது பிரைம் ஏர் ட்ரோன்கள் மூலமாக 5 பவுண்டுகள் (சுமார் 2.2 கிலோ) வரை எடையுள்ள பொருட்களை ஒரு மணி நேரத்திற்கு உள்ளாக அதாவது குறைவான நேரத்தில் நுகர்வோர்களின் வீட்டிற்க்கே நேரடியாக டெலிவரி செய்யும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது . இந்த திட்டத்திற்கு மிகவும் மேம்படுத்தப்பட்ட 400 அடி உயரம் வரை பறக்கும் drone கள் பயன்படுத்தப்படுகின்றன.
மேலும் இடையில் வருகின்ற மரம் கம்பி போன்ற இடையூறுகள் என அனைத்தையும் கண்டு அறிகின்ற artificial inteligence அண்ட் sensor technology பயன்படுத்தப்படுகிறது.
அப்படி பொருட்களை நுகர்வோருக்கு கொடுத்தவுடன் மீண்டு கிளம்பிய இடத்திற்கே பாதுகாப்பாக திரும்பி வந்து விடும். அத்தியாவசிய பொருட்கள் மருந்துகள் and முக்கியமான பொருட்களை விரைவாக கொண்டு செல்லும் வகையில் வடிவமைக்க பட்டுள்ளது.
Read This article in english
also read this :
AVIDrone sets a record by carrying a 50 kg load / Drone Accessories – Nivastores
மனித delivery boy க்கு வேலைவாய்ப்பு இல்லாமல் போகுமா?
அதற்க்கு இல்லை என்றுதான் சொல்லவேண்டும் , ஆனால் தொழிநுட்பம் வளர்ச்சியை நம்மால் தடுக்க முடியாது , தொழிநுட்பம் வளர்ச்சி சில வேலைகளை எடுத்தாலும் அது புதிய வேலைவாய்ப்பை உற்வுவாக்குகிறது .
எல்லா place லயும் drone delivery செய்ய முடிவதில்லை மிகவும் மோசமான காலநிலை , பெரிய அடுக்கு மாடி கட்டிடம் என சிக்கலான இடத்தில் drone ஆல் பொருட்களை டெலிவரி செய்ய முடியாது அந்த இடத்தில் மனிதர்கள் தேவைப்படுவார்கள்
அதே சமயம் drone இயக்குவது பழுது பார்ப்பது என புதிய வேலைவாய்ப்பு களை உருவாக்குகிறது
இப்போதே delivery seyyum humans இது சார்ந்த skills யை மேம்பபடுத்துவது மிகவும் நல்லது
வளர்ச்சியை தடுக்காமல் நாம் technolgy உடன் எப்படி முன்னேறுவது என்று யோசியுங்கள்.amazon போன்ற பெரிய நிறுவனங்கள் முதல் wedding vlogging photography , டிஜிட்டல் மார்க்கெட்டிங், பொழுதுபோக்கு என அனைத்திலும் ட்ரான் களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது
இந்த நிலையில் drone களின் பாதுகாப்பு மிகவும் முக்கியம்
லட்ச கணக்கில் பணம் செலவு செய்து drone களை வாங்குவது முக்கியம் இல்லை drone களை பாதுகாப்பாக வைத்து கொள்ள பல drone accessories உள்ளது
அவற்றிலும் நம்ம nivastores premium best drone accessories உள்ளது
இந்தியா வில் எங்கேயும் இல்லாத அளவிற்கு best drone accessories உள்ளது
Contact nivastores to buy the best drone accessories in India.
source :
Amazon to expand drone service to nearly 500 cities after targeting 1 million deliveries this year